இந்தியா, பிப்ரவரி 25 -- கயல் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், 'விக்னேஷ் தேவிக்கு விவாகரத்து கொடுத்திருக்கும் நிலையில், இந்த செய்தியை தேவியிடம் சொன்னால், அவள் தாங்க மாட்டாள் என்று எழிலிடம் கயல் கூறுகிறாள். அதற்கு எழில், இதற்கு மேலும் நீ கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ஆகையால், வேலைக்கு செல்கிறேன் என்று நிற்கிறான். அதனைத் தொடர்ந்து, கயலிடம் பேசிய டாக்டர், ஆர்டரை அவனுடைய அண்ணனுக்கு கொடுக்க சம்மதித்தார். இதைக் கேட்ட கயல் சந்தோஷம் அடைகிறாள். ஆனால், அதை மறைந்திருந்து கெளதம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், தேவி வீட்டில் விக்னேஷுக்கு நடந்த அவமானத்தை நினைத்து அவன் மனம் புழுங்கி கொண்டிருந்தான்...