இந்தியா, ஏப்ரல் 7 -- குளூட்டன் ஏற்காதவர்களுக்கு கம்பு ஒரு சூப்பர் சுவையான உணவாகும். இதில் அருமையான சுவையைக் கடந்து, மினரல்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன.இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

* கம்பு - அரை கப்

* பச்சை மிளகாய் - 2

* தண்ணீர் - 6 கப்

* உப்பு - தேவையான அளவு

* தயிர் - அரை கப்

* சீரகம் - அரை ஸ்பூன்

* இஞ்சி - அரை இன்ச்

மேலும் வாசிக்க - உலக சுகாதார தின கருப்பொருளும்; தமிழகத்தில் தாய்-சேய் ஆரோக்கியமும் - மருத்துவர் அலசல்!

மேலும் வாசிக்க - புதுச்சேரி சிக்கன் போண்டா; சூப்பர் சுவையான ஸ்னாக்ஸ் ரெசிபி! எப்படி செய்வது என்று பாருங்கள்!

1. கம்பை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு கப் கம்புக்கு 5 முதல் 6 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

2. இந்தக்கலவையை அடுப்...