இந்தியா, பிப்ரவரி 28 -- ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இட்லி கம்பு மற்றும் ரவை சேர்த்து செய்யப்படும் இட்லி. பல்வேறு வகை இட்லிகளை நீங்கள் செய்யலாம். இது நாடு முழுவதிலும் பிரபலமான இட்லி, இந்த இட்லியை நீங்கள் செய்யும்போது அது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதை நீங்கள் கம்பு மாவில் செய்கிறீர்கள். கம்பு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் துணை கண்டங்களில் பண்டைய காலம் முதல் பயிரிடப்படுக்கிறது. இது சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதை குருணை மற்றும் மாவு இரண்டு வடிவிலும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதை ஒரு காலத்தில் வசதியில்லாதவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது இது வசதியானவர்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.

* கம்பு மாவு - ஒரு கப்

* ரவை - அரை கப்

* துருவிய கேரட் - 1

* பச்சை பட்டாணி - அரை கப்

* பெரிய...