இந்தியா, பிப்ரவரி 24 -- புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறிய தானியம்தான் கம்பு என்பது. இதில் நார்ச்சத்துக்கள், மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் சூப்பர் சுவை உள்ளது. கம்பு குளூட்டன் இல்லாத ஒரு சிறுதானியம் ஆகும். இதில் எண்ணற்ற கார்போஹைட்ரேட்கள், முக்கிய அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் (ரிபோஃப்ளாவின், தியாமின், ஃபோலிக் ஆசிட், நியாசின் மற்றும் பீட்டா கரோட்டின்) உள்ளது. மினரல்கள் (இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் சிங்க்) ஆகிய சத்துக்கள் நிறைந்தது. இந்த பிரியாணியில் நாம் எண்ணற்ற காய்கறிகளையும் சேர்ப்பதால் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.

* கம்பு - ஒன்றரை கப்

* ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் - 4 டேபிள் ஸ்ழுன்

* கடுகு - அரை ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* பெருங்காயத்தூள் -கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பட்டை - 1

* க...