இந்தியா, மே 23 -- நடிகை த்ரிஷா கிருஷ்ணன், 'தக் லைஃப்' படத்தில் சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். புதிய ஒரு நேர்காணலில், 'தக் லைஃப்' படப்பிடிப்பு ஒரு 'பாதுகாப்பான இடம்' போல உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க| அஸ்வத் மாரிமுத்துவை வைத்து ஆட்டம் காட்டும் கும்பல்..அலெர்ட் செய்த டைரக்டர்.. உஷாரய்யா உஷாரு..
இந்தியா டுடேக்கு அளித்த நேர்காணலில் த்ரிஷா பேசுகையில், "சிம்பு மற்றும் கமல் சாரை நான் பல வருடங்களாக அறிவேன். இவர்களுடன் வேலை செய்வது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. என் திரைப்பயணத்தில் கமல் சார் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.
சிம்புவுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன், நீண்ட காலமாக எனக்கு சிம்புவைத் தெரியும். அதனால், தக் லைஃப் படப்பிடிப்புத் தளத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.