இந்தியா, ஜூன் 9 -- கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகளால் எழுந்த சர்ச்சை காரணமாக, அவரது ' தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை திரையிட பாதுகாப்பு கோரி கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது.
மேலும் படிக்க| மோசமான வசூல்.. அடிபடும் ஓடிடி ரிலீஸ் பேச்சு.. எந்த ஓடிடியில் எப்போது திரைக்கு வரும் தக் லைஃப்?
நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விஷயத்தில் தலையிட மறுத்து, சங்கத்தை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. கர்நாடகாவில் உள்ள "சில விஷமிகள்" திரைப்படம் திரையிடப்பட்டால் திரையரங்குகளுக்கு தீ வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்கறிஞர் வாதிட்டார்.
மே 24 அன்று சென்னையில் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.