இந்தியா, மார்ச் 27 -- மாலை நேரம் வந்துவிட்டாலே சூடான டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிட வேண்டும் என பலருக்கு தோன்றும். நம் வீட்டில் உள்ள பெரியவர்களும் இதனையே மிகவும் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் நமது வீடுகளில் மாலை நேர ஸ்நாக்ஸ் என்ற உடனே கடைகளுக்கு சென்று சூடான வடைகளை வாங்கி வருவது வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில் நல்ல ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய்களில் பொரிக்கப்படாத வடைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்ற சூழலில் நாமே வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ்களை சாப்பிட வேண்டும். ஆனால் சிலருக்கு வீட்டிலேயே வடை சுட தெரிவதில்லை. வடை சுடுவது என்பது கடினமான செயல் இல்லை. அது போன்று சமையல் செய்ய தெரியாதவர்களுக்காக சுவையான மசால் வடையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: ஆந்திர...