இந்தியா, மார்ச் 6 -- சுவையான சமையல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். இந்த வாழ்வே நன்றாக சாப்பிட்டு வாழ்வதற்காக தான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு சுவை என்றால் அத்துப்பிடி எந்த உணவையும் எளிமையாக சுவையான உணவாக மாற்றி விடுவார்கள். அதிலும் ஒவ்வொரு ஊருக்கும் தனிப்பட்ட சமையல் முறை உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று தான் காரைக்குடி சமையல், இதில் அசைவ உணவுகளே அற்புதமான சுவையில் இருக்கும். அதில் இன்று காரைக்குடி சிக்கன் கறி செய்வதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | செட்டிநாடு சமையல் முறையில் இப்படி செஞ்சு பாருங்க! அருமையாக இருக்கும்!

தேவையான பொருள்கள்

அரை கிலோ சிக்கன்

ஒரு பெரிய வெங்காயம்

2 தக்காளி

2 கொத்து கறிவேப்பிலை

கால் டீஸ்பூன் சோம்பு

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

2 டீஸ்பூன் சாம்பார்...