இந்தியா, ஏப்ரல் 30 -- தென்னிந்தியாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு இணை உணவாக சேர்த்து சாப்பிடப்படுவது தான் சாம்பார். பல ஊர்களில் பல விதமான சாம்பார் செய்யப்படுகிறது. அதிலும் முருங்கைக்காய் சாம்பார் முதல் முள்ளங்கி சாம்பார் வரை என அனைத்து காய்கறிகளில் இருந்தும் சாம்பார் செய்யப்படுகிறது. சாம்பாரில் சேரக்கபடும் எல்லா காய்கறி வகைகளும் மிகவும் சுவையானதாக இருக்கும். மேலும் இதில் இருந்து பல விதமான சத்துக்களும் கிடைக்கின்றன. இந்த நிலையில் சுவையான கத்தரிக்காய் சாம்பார் செய்யும் முறையை தெரிந்துக்கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | Kadamba Sambar: வெள்ளிக்கிழமை சாம்பார் செய்றீங்களா.. இப்படி ஒரு முறை கதம்ப சாம்பார் செய்து பாருங்க!

5 கத்திரிக்காய்

அரை கப் துவரம் பருப்பு

1 பெரிய வெங்காயம்

2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி

1 ...