இந்தியா, மார்ச் 14 -- இந்தியாவில் பொதுவான பல பழக்க வழக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உணவு முறை. மொழி, உடை, பழக்க வழக்கம் என பலவற்றில் வேறுபட்டாலும் பல உணவு முறைகளில் நாம் ஒத்துப் போகிறோம். அதில் முக்கியமான உணவாக பிரியாணி இருந்து வருகிறது. இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களும் பிரியாணி சாப்பிடுவார்கள். இதில் பல வகையான பிரியாணிக்கள் உள்ளன. அப்படி பிரபலமான பிரியாணி தான் ஹைதராபாத் பிரியாணி. இனி இந்த பிரியாணியை சாப்பிட வேண்டும் என்றால் ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இங்கே அதன் செய்முறையை காண்போம்.

மேலும் படிக்க | ரெஸ்டாரண்ட் ஏன் போகணும்? வீட்டிலேயே செய்யலாம் க்ரில் சிக்கன்! இதோ சூப்பர் ரெசிபி!

அரை கிலோ மட்டன்

4 கப் பாஸ்மதி அரிசி

3 பச்சை மிளகாய்

கால் கப் வறுத்த வெங்காய...