இந்தியா, மே 23 -- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல விதமான உணவு முறைகள் பிரபலமாக உள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக இருந்து வரும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் தமிழ்நாட்டில் செய்யப்படும் சமையலை போலவே செய்கின்றனர். அந்த வரிசையில் கர்நாடகாவில் பல விதமான உணவு வகைகள் உள்ளன. வழக்கமான கறி வகைகளை சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? அதிலும் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது புது விதமான கறி செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த கர்நாடகா காளான் கறி உங்களுக்கு தான். இதோ எளிமையான ரெசிபி!

மேலும் படிக்க | முட்டை காளான் : ரோட்டுக்கடை எக் காளான் லவ்வர்ஸ்க்கு அதேபோன்ற ஒரு சூப்பர் ரெசிபி! சைட் டிஷ்க்கு ஏற்றது!

அரை கப் காளான்

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

ஒரு பட்டை

ஒரு கிராம்பு

2 ஏலக்காய்

ஒரு டீ...