இந்தியா, ஏப்ரல் 23 -- தமிழ்நாட்டில் செய்யப்படும் பல விதமான உணவு வகைகள் சாப்பிடும் போதே நிறைவான உணர்வைத் தரும். ஏனெனில் இதில் அனைத்து விதமான காய்கறிகள், அரிசி என இருப்பதே காரணம். இந்த நிலையில் மதிய நேர உணவிற்கு காய்கறி கூட்டு வைப்பது வழக்கம். அதற்கு வழக்கமான காய்கறி கூட்டால் சலிப்பு அடைகிறீர்களா? அப்படியென்றால் சுவையான கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | வெண்டைக்காய் காரக்குழம்பு : வெங்காய மசாலா சேர்த்த வித்யாசமான வெண்டைக்காய் காரக்குழம்பு; அசத்தும் ருசியில் செய்யலாம்?

அரை கப் கத்தரிக்காய்

கால் கப் வேர்க்கடலை

1 டேபிள்ஸ்பூன் எள்ளு

கால் டீஸபூன் வெந்தயம்

4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் சீரகம்

அரை டீஸ்பூன் சோம்பு

ஒரு டீஸ்பூன் மிளகு

3 வற மிளகாய்

1 பெரிய வெங்காயம்

1 பெரிய...