இந்தியா, மார்ச் 27 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது ராசி மாற்றம் மட்டுமல்லாத நட்சத்திர இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்களும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிரகங்களின் மாற்றத்தால் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு இடமாற்றம் செய்தார். கேது பகவானின் நட்சத்திர இடமா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.