Bengaluru, மே 7 -- சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதாக பாலிவுட் பாடகர் சோனு நிகாம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில், சோனு நிஹாமுக்கு கன்னட சினிமாவினர் ஒத்துழைக்க மறுப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க| இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்.. இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
இந்நிலையில், தற்போது, 'குலதல்லி கீல்யாவுதோ' படத்திற்காக சோனு நிகாம் பாடிய 'மனசு ஹாட்ததே வயசு காட்ததே.' என்ற பாடலை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதே பாடலை சேதன் சோஸ்காவை பாட வைத்து விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ராம்நாராயண் கூறுகையில், 'சோனு நிகாம் சமீபத்தில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.