இந்தியா, மே 28 -- கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததுதான் என்று கமல்ஹாசன் கூறியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்து முடிந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். கடைசியாக மேடையேறி பேச ஆரம்பித்த கமல்ஹாசன் வழக்கம் போல 'உயிரே உறவே தமிழே' என்று தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
மேலும் படிக்க | 'கமல் சாரை பார்த்து பயந்தது உண்மைதான்.. ஆனா' - தக் லைஃப் படம் குறித்து சிலம்பரசன் பேட்டி!
தொடர்ந்து பேசிய அவர், 'நடிகர் சிவராஜ்குமார் வேறு மாநிலத்தில் வசிக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கே இருக்கிறார். அதன் காரணமாகவே நான் என் பே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.