இந்தியா, மே 31 -- நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து கே.எஃப்.சி.சி தலைவர் எம்.நரசிம்முலு கூறுகையில், கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படத்தை திரையிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தானாக முன்வந்து முடிவு செய்துள்ளனர்' என்று கூறினார்.

மேலும் படிக்க | கமல்ஹாசன் என் குரு.. நான் மணிரத்னத்துடன் வளர்ந்தது போல உணர்கிறேன்- தக் லைஃப் பட புரொமோஷனில் த்ரிஷா

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமாரை குறித்து பேசும் போது, "கன்னடம் தமிழில் இருந்து பி...