இந்தியா, மார்ச் 21 -- 'தூங்கும்போது வருவதல்ல ஒருவரை உறங்க விடாமல் செய்வதே கனவுகள் என்று சான்றோர்கள் கூறியிருக்கும் கனவுகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுபவை. ஆனால் நாம் உறங்கும்போது சில கனவுகள் வருகிறதே, அது ஏன் என்று தெரியுமா? இதுகுறித்து சாப்பியன்ஸ் சயின்ஸ் சானலுக்கு டாக்டர் ராமானுஜம் கொடுத்த போட்டியில் கனவுகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் குறித்து விளக்கியுள்ளார்.

கனவு என்பது மூளையில் இயக்கம். உறங்கும்போது மூளையில் பல பகுதிகள் இயங்கிக்கொண்டிருக்கும், அப்படி இயங்கும்போது தோன்றுபவைதான் உறக்கத்தில் வரும் கனவுகள். இந்த கனவுகள் குறித்த கட்டுக்கதைகள் எண்ணற்றவை உள்ளன. கனவுகளின் பலன்கள் குறித்துதான் விளக்கங்கள் இருந்தது. ஆனால் அது குறித்த அர்த்தங்கள் இல்லை.

ஆரம்ப காலத்தில் கனவு வந்தால் நல்லது மற்றும் கெட்டது என்பது குறித்த விளக்கங்கள் இருந்தன. ஆனா...