இந்தியா, மே 18 -- தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியில் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். முருகப்பெருமானிடம் சூரபத்மன் போர் புரிந்து இறுதியில் மயில் மற்றும் சேவலாக மாறிய கதை அனைவருக்கும் தெரியும். சூரபத்மனை முருகப்பெருமான் முற்றிலுமாக வதம் செய்யாமல் அவரை சேவல் மற்றும் மயிலாக மாற்றி தன்னோடு ஏற்றுக் கொண்டார்.
முன் ஜென்மத்தில் சூர பத்மன் தட்சனாக பிறப்பெடுத்தார். அவரின் மகளாக தாச்சா எண்ணி பிறந்தார் அவர் பரமனை திருமணம் செய்து கொண்டார். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இவர்களின் குழந்தையான முருக பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை. அப்படி பார்த்தால் தாத்தாவை பேரனால் கொள்ள முடியுமா?. அதனால்தான் சூரபத்மனை வதம் செய்து சேவல் மற்றும் மயிலாக தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
மேலும் படிங்க| சுக்கிரன் பணம் மழை கொட்ட போகும் ராசிகள்
பிரம்மதேவரின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.