இந்தியா, மே 19 -- தென்னிந்தியாவின் ஸ்பெஷல் ரெசிபி, கதம்ப சாம்பார். இதை சாதம் மற்றும் டிஃபன் என இரண்டில் எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இது சூப்பர் சுவையானது. கதம்ப சாம்பார் செய்வது எப்படி என்று பாருங்கள். இதை ஏன் கதம்ப சாம்பார் என்று அழைக்கிறோம். கதம்பம் என்றால், அனைத்து வகையும் கலந்தது என்று பொருள். அனைத்து வகை காய்கறிகளையும் சேர்த்து செய்வது கதம்ப சாம்பார் ஆகும். கதம்ப சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
* துவரம் பருப்பு - அரை கப்
* புளிக்கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
அனைத்து வகை காய்கறிகள் - 2 கப் (முள்ளங்கி, முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ் உங்களுக்கு தேவையான காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளலாம். நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும்)
* வரமிளகாய் - 2
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.