இந்தியா, ஏப்ரல் 20 -- சித்த மருத்துவம் கண்களில் ஏற்படும் நோய்கள் 96 என்று வகைப்படுத்தியுள்ளது. இது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கண்களில் இத்தனை நோய்களைக் கண்டுபிடித்து வைத்துள்ளது. ஆனால் இது அனைத்துக்கும் ஒரே ஒரு மூலிகை தீர்வாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சித்த மருத்துவரின் பரிந்துரையோடு நீங்கள் சித்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.

தனது அண்மை வீடியோவில் அவர் கண்களில் ஏற்படும் 96 வகை ...