இந்தியா, மார்ச் 28 -- Sani: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக விளங்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை மீன ராசியில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சனிபகவானின் மீன ராசி பயணத்தால் கன்னி ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன பலன்களை பெற போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிங்க|...