இந்தியா, மார்ச் 10 -- ஐசிசி சாம்பியன்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. கடைசிக்கட்ட நெருக்கடியில் கே.எல்.ராகுலும், ஜடேஜாவும் நிதானமாக விளையாடி அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தனர். இந்த நிலையில் கே.எல்.ராகுலின் மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி எமோஷனலான பதிவொன்றை பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | விராட் கோலி சாதனைகள்: அதிக ரன், சதம், அதிக கேட்ச்.. ஒரே போட்டியில் சாதனை மேல் சாதனை புரிந்த கோலி

அந்த பதிவில், கர்ப்பிணி உடம்போடு கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய கணவர் விளையாடுவதை பார்த்து ரசிக்கும் போட்டோவை பகிர்ந்த அவர், ஹார்ட் எமோஜியை பறக்கவிட்டு இருக்கிறார்.

Athiya Shetty's post for KL Rahul.

கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் ஜனவரி 23, 2023 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி, கடந்த ஆண்டு...