இந்தியா, ஏப்ரல் 4 -- நாம் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றால் நிச்சயமாக ஏதாவது வாங்கி செல்வோம். இதற்கு நாம் முதலில் நாடுவது பேக்கரிகளை தான். அங்கு தான் இனிப்பு மற்றும் கார உணவுகளில் பல வகையான உணவுகள் இருக்கும். இதன் காரணமாகவே பலரும் பேக்கரிகளுக்கு சென்று உணவுகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக இங்கு விற்கப்படும் இனிப்பு உணவுகள் மிகவும் சுவையானதாக இருக்கும். சில பேக்கரிகளில் அவை சுத்தமான முறையில் தயாரிக்கபடுவதில்லை. எனவே அதே உணவுகளை நாம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம். சிலருக்கு அதன் செய்முறைகள் தெரிவதில்லை. பல பேக்கரிகளில் பொதுவாக காணப்படும் ஒரு இனிப்பு உணவு தான் மைதா பர்பி, இது சாப்பிடுவதற்கும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும். வீட்டிலேயே இந்த மைதா பர்பியை செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் படிக்க| Red Vel...