இந்தியா, மார்ச் 11 -- வீட்டில் சமைக்கும் உணவே சுத்தமான முறையில் செய்யப்படுகின்றன. எனவே நமது வீட்டில் உள்ளவர்கள் வீட்டு சமையலுக்கு என பிரத்யேக மசலாக்களை செய்து வைத்து கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த மசலாக்களை வீட்டிலே செய்யாமல் கடைகளில் சென்று வாங்குகின்றனர். அனைத்து மசாலாக்களும் நாம் வீட்டில் செய்யப்படும் மசலாக்கள் கொடுக்கும் சுவையை கொடுப்பதில்லை. உங்களுக்கு குழம்பு மசாலா செய்யத் தெரியவில்லையா? இதோ இன்னைக்கே தெரிஞ்சுக்கோங்க. எளிமையான செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | வீட்டிலேயே செய்யலாம் குடமிளகாய் சிக்கன் மசாலா? இதோ இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

1 கிலோமிளகாய் வத்தல்

1 கிலோ மல்லி விதை

200 கிராம் மஞ்சள்

100 கிராம் சோம்பு

200 கிராம் பெருங்காயம்

75 கிராம் கடுகு

75 கிராம் வெந்தயம்

50 கிராம் கசக...