இந்தியா, மே 4 -- சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி புவி வெப்பமடைதல் குறித்து நமக்கு கொடுத்துள்ள விளக்கங்களைப் பார்க்கலாம்.
புவிவெப்பமடைதல் தொடர்பான அண்ணா பல்கலைக்கழக ஆய்வில், அதிவெப்பம் காரணமாக எழும் வெப்ப அசவுகர்ய நாட்கள் 2014ல் இருந்து 41.5% உயர்ந்துள்ளது என்றும், இந்த போக்கே 2050 வரை தொடரும் என்றும் தெரிவிக்கிறது. இது தமிழகத்தில் உள்ள39 மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
1985-2014 இடைப்பட்ட காலத்தில் வெப்ப அசவுகர்ய நாட்கள் 107 ஆக இருந்தது. அதற்குப் பின் 150 நாட்களுக்கும், சில இடங்களில் அதற்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகம்.
திருவாரூர் - 214 நாட்கள்,
தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் - 211 நாட்கள்.
2014க்கு முன் தூத்துக்குடியில் வெப்ப அசவுகர்ய நாட்கள் 76 ஆக இருந்தது (வளர்ச்சி/தொழிற்ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.