இந்தியா, டிசம்பர் 10 -- வறட்டு இருமல் என்றால் என்ன? வறட்டு இருமல் வரும்போது, அதில் சளி இருக்காது. ஏனெனில் அதில் சளி நுரையீரல் மற்றும் காற்று வழிகளில் இருக்காது. அதனால் இருமும்போது எதுவும் வராது. சளி இல்லாதது அதிக இருமலை ஏற்படுத்தும்.
வறட்டு இருமல் வரும்போது உங்களுக்கு தொண்டையில் எரிச்சல் மற்றும் கரகரப்பு ஏற்படும். எனவே அதை நீங்கள் சரிசெய்துகொள்ள அடிக்கடி இருமுவீர்கள். கடுமையான இருமும்போது காற்று உள்ளே புகுந்து தொண்டையில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் தொண்டை வறண்டு தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏற்படும்.
அலர்ஜி, ஆஸ்துமா, வேதிப்பொருட்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும் காற்றை சுவாசிப்பது.
மூச்சுக்குழாய் வீக்கம்
தொண்டை கரகரப்பு
கேஸ்ட்ரோஈசோபாஜல் ரிப்ளக்ஸ்
மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
குறிப்பாக உயர் ரத்த அழுத்த மருந்துகள் ஏற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.