இந்தியா, மார்ச் 9 -- படிச்சுக்கிட்டே விளையாடுற விளையாட்டு என்ன?

க'படி' ஹாஹாஹா!

ஒருத்தன் சோபால உக்காந்துகிட்டு இருந்தப்போ பேய் கத்துச்சாம். பயமுறுத்துச்சாம். ஆனாலும் பயப்படாம அவன் அங்கேயே உக்காந்துகிட்டு இருந்தானாம். ஏன்?

ஏன்னா, அவனுக்கு காது கேக்காதாம். ஹாஹாஹா!

ஒருத்தன் பூவ எடுத்து துப்பாக்கிக்குள்ள போட்டு சுட்டானாம். ஏன்?

ஏன்னா, அது குண்டு மல்லியாம். ஹாஹாஹா!

ஒரு ஸ்கூல்ல 5 மாடிகள் இருக்காம். ஒவ்வொரு மாடிக்கும்போகணும்னா 18 படிகள் ஏறணுமாம். 5வது மாடிக்கு போகணும்னா எத்தனை படிகட்டுக்கள் ஏறணும்?

எல்லா படிகட்டுக்களும்தான் ஏறணும். ஹாஹாஹா!

ஒருத்தன் மூச்சு முட்ட குடிச்சானாம். ஆனா போதையே ஏறலையாம். ஏன்?

ஏன்னா அவன் குடிச்சது பச்ச தண்ணியாம். ஹாஹாஹா!

மேலும் வாசிக்க - நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க இன்னும் சில ஜோக்குகள்

ரொம்ப நீளமான பழம் எ...