இந்தியா, பிப்ரவரி 28 -- நீங்கள் உருண்டு பிரண்டு சிரிக்க சில ஜோக்குகள்

உப்பு சைவமா? அசைவமா?

சாம்பார்ல போட்டா சைவம், கறிக்கொழம்புல போட்ட அசைவம். ஹாஹாஹா!

ஒருத்தர் அவரோட மனைவி வரும்போது மட்டும் கண்ணாடிய எடுத்துப்போட்டுக்குவாராம். ஏன்?

ஏன்னா, டாக்டர் தலைவலி வரும்போது மட்டும்தான் கண்ணாடிய போடச்சொன்னாராம். ஹாஹாஹா!

ஒரு பையன் கல்யாண தரகர் கிட்ட எனக்கு ஸ்மார்ட்ஃபோன் வெச்சிருக்கிற பையன்தான் வேணும் அப்டீன்னு கேட்டானாம். ஏன்?

ஏன்னா, அப்போதான் அந்தப்பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்குமாம். ஹாஹாஹா!

ஒருத்தன் காக்கா வளர்த்தானாம், அந்த காக்கவ தொட்டா ரொம்ப ஷாஃப்டா இருக்குமாம். அவன் அந்த காக்கவுக்கு என்ன பேர் வெச்சு இருப்பான்?

'My Crow Soft' ஹாஹாஹா!

தியேட்டர்ல படம் போட்டதுக்கு அப்புறம் எல்லாரும் தும்முறாங்களாம். ஏன்?

ஏன்னா, அது மசாலாப் படமாம். ஹாஹாஹ...