இந்தியா, பிப்ரவரி 22 -- ஒருத்தன் பிளட் சம்மந்தமான புத்தகத்தையெல்லாம் விழுந்து விழுந்து படிச்சானாம், ஏன்?

ஏன்னா அவனுக்கு நாளைக்கு ப்ளட் டெஸ்டாம். ஹாஹாஹா!

ஒரு சமயம் சேர நாடு சோழ நாட்டு மேல படையெடுத்தாங்க, ஆனா நாட்டுக்குள்ள நுழைஞ்சதும் பின்வாங்கிட்டாங்களாம். ஏன்?

ஏன்னா, சோழ நாட்டுல பின் ரொம்ப மலிவு விலைல கெடச்சுதாம். ஹாஹாஹா!

ஒருத்தன் கறி கடைக்கும்போய் அஜித் கறி கேட்டானாம். ஏன்?

ஏன்னா, அஜித்தான் தலயாச்சே, அதான் தலக்கறிக்கு பதில் அப்படி கேட்டானாம். ஹாஹாஹா!

சூரியன் நைட் ஆனா எங்க போகும்?

நைட் இருட்டா இருக்கும்ல சூரியனுக்கு மட்டும் எப்படி கண்ணு தெரியும்? ஹாஹாஹா!

7 மணிக்கு ஒரு பஸ் போகுது, 7.40க்கு ஒரு பஸ் போகுது, எந்த பஸ் முன்னாடி போகும்?

ரெண்டுமே முன்னாடிதான் போகும். பின்னாடி போகாது. ஹாஹாஹா!

வளராத செடி என்ன செடி?

வேற எது, அதாங்க கிச்சட...