இந்தியா, மே 17 -- ரொம் நாள் உயிரோட இருக்க என்ன பண்ணணும்?
வேற என்ன சாகாம இருக்கணும். ஹாஹாஹா!
நாம ஏன் படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுகிட்டே தூங்கினா கீழ விழுந்துடுவோம்ல, ஹாஹாஹா!
பாய்ஸ்லாம் ரைட் ஹேண்ட்ல வாட்ச் கட்றாங்க, கேர்ள்ஸ்லாம் லெஃப்ட் ஹேண்டல வாட்ச் கட்றாங்க, ஏன்?
டைம் பாக்குறதுக்குத் தான். ஹாஹாஹா!
கண்டக்டர் - யோவ் டிரைவல் நான் 3 முறை விசில் அடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர் - அடப்போயா நான் 6 முறை ப்ரேக் அடிச்சும் வண்டி நிக்கலை. ஹாஹாஹா!
ஒருத்தர் பாட்டு பாடுறதுக்கு முன்னாடி கிளவுஸ் எடுத்து மாட்டீப்பாராம், ஏன்?
ஏன்னா அது குத்துப்பாட்டு, ஹாஹாஹா!
ஏன் வாழ்க்கை இனிமே பிரகாசம்தான்.
எப்படி சொல்ற?
பல்பு கம்பெனில வேல கெடச்சிருக்கே? ஹாஹாஹா!
மேலும் வாசிக்க - உங்கள் குழந்தைகள் பிரச்னைகளை சமாளிக்க வேண்டுமெனில் நீங்கள் அவர்களிடம் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.