இந்தியா, பிப்ரவரி 25 -- ஒரு டீச்சர் அவங்க ஸ்டூடன்ஸ்கிட்ட எறும்பு பெரிசா? யானை பெரிசான்னு கேட்டாங்க?

அதுக்கு அவங்கள் ஸ்டூடன்ஸ் சொன்னாங்க, அப்படி சொல்ல முடியாது சார். பிறந்த தேதி தெரியணுமே? அப்டீன்னு சொன்னாங்களாம். ஹாஹாஹா!

ஒரு பேஷன்ட் டாக்டர்கிட்ட, என்ன நாய் கடிச்சிடுச்சு டாக்டர் அப்டீன்னு சொன்னாராம்.

அதுக்கு டாக்டர் எந்த இடத்திலன்னு கேட்டாராம்?

அதுக்கு அந்த பேஷன்ட் சொன்னாராம். பெருமாள் கோயில் சந்துலன்னு. ஹாஹாஹா!

வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?

மைசூர் 'பாக்கு' தான் வேற எது? ஹாஹாஹா!

மனைவி கணவர் கிட்ட கேட்டாங்க, ஏங்க நீங்க அடிக்கடி கிச்சன் பக்கம் போறீங்கன்னு?

அதுக்கு அந்த கணவர் சொன்னாராம், டாக்டர் என்ன அடிக்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னாரு. ஹாஹாஹா!

எனக்கு இன்டர்வ்யூக்கு போறது பிடிக்காதுடான்னு ஒருத்தர் தன்னோட பிரண்ட்கிட்ட ...