இந்தியா, பிப்ரவரி 21 -- கிளி ஏன் பச்சயா இருக்கு தெரியுமா?

ஏன்னா, அது அத யாரும் வேகவெக்கல அதான், ஹாஹாஹா!

ஒரு அம்மா சுட்டுவெச்ச தோச மேல ஒருத்தன் வந்து உக்காந்தானாம், ஏன்?

ஏன்னா, அது தி(ண்)ணை தோசையாம், ஹாஹாஹா!

பெயின்ட் ஏன் அழுகுது?

ஏன்னா, நாமதான் பெயின்ட்ட அடிக்கிறோம்ல ஹாஹாஹா!

கல்யாணத்துக்கு 101 ரூபாய் மொய் ஏன் வெக்கிறாங்கன்னு தெரியுமா?

ஏன்னா, அந்த ஒரு ரூபாய் வெக்கலைன்னா 100 ரூபாய் நோட்டு பறந்துரும்ல, அதான். ஹாஹாஹா!

எல்லா பையையும் பிடிக்க முடியும். ஆனா ஒரு பைய மட்டும் பிடிக்க முடியாது. அது எந்த பை?

வேற எது தொப்பை தான். ஹாஹாஹா!

கத்தாடி ஏன் சுத்துது?

ஏன்னா, அதுக்கு அட்ரஸ் தெரியாதாம், ஹாஹாஹா!

ரஜினி ரசிகர்களுக்கு ஊசி போட்டா என்ன சொல்வாங்கன்னு தெரியுமா?

என் வலி தனி வலின்னுதான், வேற என்ன? ஹாஹாஹா!

இந்தியாவில் ரொம்ப கவலையான மாநிலம் எது...