இந்தியா, மே 2 -- வழக்கமாக நீங்கள் நிலக்கடலையில் சட்னி செய்திருப்பீர்கள். ஆனால் அது சுவையாக இருப்பதில்லையா? வறுத்த நிலக்கடலையில் தான் சட்னி செய்கிறீர்கள். ஆனாலும் அது சுவையான இருப்பதில்லையா? சட்னியில் பச்சை வாசம் அடிக்கிறதா? உங்களுக்கு அது பிடிக்கவில்லையா? எனில் நீங்கள் நிலக்கடலையை வதக்கி அரைக்கவேண்டும். அப்போது நிலக்கடலையில் இருந்து வரும் பச்சை வாசம் வராது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் ஒருமுறை சட்னி செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
* எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
* வறுத்த நிலக்கடலை - ஒரு கப்
* கடலை பருப்பு - ஒரு கப்
* இஞ்சி - கால் இன்ச்
* பூண்டு - பல்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 2 முதல் 3
* உப்பு - தேவையான அளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* மல்லித்தழை - கைப்பிடியளவு
* எண்ணெய் - ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.