இந்தியா, ஏப்ரல் 2 -- வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ஆட்சியாளரான செவ்வாய் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். ஆனால், ஜோதிடக் கணக்குப்படி, (நாளை) ஏப்ரல் 3 ஆம் தேதி, செவ்வாய் தனது ராசியை மாற்றி கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூன் மாதம் வரை செவ்வாய் கடக ராசியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் அது பல்வேறு கிரகங்களுடன் இணைந்து இருக்கும்.

குறிப்பாக ஏப்ரல் 5 ஆம் தேதி, சந்திரனும் கடகத்தில் நுழைவார். இதன் காரணமாக செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த சுபயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த சூழலில் மகாலட்சுமி ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

மகாலட்சுமி ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய...