இந்தியா, ஏப்ரல் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கின்றார். வருகின்ற ஜூன் 7-ம் தேதி வரை இதே கடக ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படி...