இந்தியா, மார்ச் 18 -- Gajakesari Yoga: ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். கிரகம் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு கிரகங்கள் மாற்றம் அடையும் பொழுது சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சந்திர பகவான். தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். சில கிரகங்கள் ஒன்று சேரும்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் குரு மற்றும் சந்திர பகவான் இருவரும் ஒன்ற...