இந்தியா, மார்ச் 29 -- Gajakesari Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில சமயங்களில் கிரகங்களின் வேலை ஆனது சக்தி வாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று கஜகேசரி யோகம் உருவானது.

இந்த கஜகேசரி யோகம் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதன்படி சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்களும் சேர்ந்த காரணத்தினால் கஜகேசரி யோகம் உருவானது.

குரு மற்றும் சந்திரன் சேர்ந்து உருவாக்கிய கஜகேசரி யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ரா...