இந்தியா, ஏப்ரல் 2 -- Gajakesari Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது சில சமயங்களில் சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். அந்த வகையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று கஜகேசரி ராஜயோகம் உருவானது. இது மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் சந்திக்கும் நேரம் இந்த கஜகேசரி யோகம் உருவாகின்றது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் கஜகேசரி யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேலும் படிங்க| ராகு ...