இந்தியா, மார்ச் 8 -- வட இந்திய சாட்களில் மிகவும் வித்யாசமான சுவையானது கச்சோரி. இதற்கு உள்ளே ஸ்டஃபிங்காக உருளைக்கிழங்குதான் வைப்பார்கள். ஆனால் நாம் பட்டாணியை வைத்து செய்யலாம். அதற்கு பட்டாணியையும் பச்சை மிளகாயையும் அரைத்து சேர்க்கவேண்டும்.

* ஃபிரஷ் பச்சை பட்டாணி - ஒரு கப்

* பச்சை மிளகாய் - 1

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சிறிதளவு

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

* கடலை மாவு - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு தாராளமாக

* கோதுமை மாவு - கால் கிலோ

* மைதா மாவு - 4 ஸ்பூன்

* உப்பு - சிறிதளவு

* சர்க்கரை - சிறிதளவு

* ஓமம் - சிறிதளவு

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* பச்சை பட்டாணியையும், பச்சை மிளகாயையும் சேர்த...