இந்தியா, மார்ச் 12 -- சுண்டைக்காய் பல நலன்களை தரும் காயாகும். இது வயிறு சம்பந்தப்பட்ட பல தொந்தரவுகளை தீர்க்கும் என நாட்டு மருத்துவத்தில் கூறப்படுகிறது. இத்தனை நன்மை மிக்க காய்கறிகளை பலர் விரும்பி சாப்பிடுவதில்லை. இதற்கு இதன் கசப்புத் தன்மையே காரணம் ஆகும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை நாம் தவற விடுகிறோம். இந்த சுண்டைக்காயை சில முறைகளை பயன்படுத்தி சமைத்தாள் இதன் கசப்புத் தன்மை குறையும். கசப்பு தன்மை குறையும் போது விரும்பி சாப்பிடுவார்கள். இதனை எளிமையாக செய்யலாம். இந்த முறையில் சுவையான சுண்டைக்காய் கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? இப்படி செஞ்சு பாருங்க! அசத்தலான ரெசிபி இதோ!

கால் கப் சுண்டைக்காய்

கால் கப் துருவிய தேங்காய்

ஒரு டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூ...