இந்தியா, மே 16 -- Suriya 45: ரெட்ரோ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என்று சூர்யா எதிர்பார்த்தார். ஆனால், அந்தப்படம் அவருக்கு அதனைப் பெற்றுத்தரவில்லை. தற்போது சூர்யா தன்னுடைய 45 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் மும்மரமாக நடந்து கொண்டிருக்க, படத்திற்கான பிந்தைய பணிகளும், தொழில் நுட்ப ரீதியிலான வேலைகளையும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படத்திற்கு முன்னதாக பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் டைட்டில் குறித்தான புது தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த தகவலின் படி படத்திற்கு சூர்யா 45படத்திற்கு 'வேட்டைக்கருப்பு' என்று ப...