இந்தியா, ஏப்ரல் 19 -- நடிகர் கமல்ஹாசனின் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் தனி ஆர்வம் இன்றும் உள்ளது . ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளி வருவதால் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இது இயக்குநர் மணிரத்னத்தின் படம் என்பதும் கூடுதல் காரணம். கடைசியாக 'விக்ரம்' போன்ற படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்ற கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலீஸ் விவரங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க| இது அரசியல் அல்ல.. கொண்டாட்டத்திற்கான மேடை.. பட்டம் கொடுத்து தக் லைஃப் செய்த கமல் ஹாசன்..

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கமல்ஹாசன் நடித்த புதிய படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக...