இந்தியா, ஏப்ரல் 15 -- ஓடிடியில் ஏராளமான காதல் கதைகளும், தன் பாலின காதல் கதை தொடர்பான திரைப்படம், வெப் சீரிஸ்களும் உள்ளன. ஆனால், தமிழ் மொழியில் இவை எல்லாம் மிகவும் அரிதானது. அப்படி காதல் கதையை மையமாகக் கொண்டு, ஒரு முக்கிய கருப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காதல் என்பது பொது உடைமை திரைப்படம்.

மேலும் படிக்க| ஒரு வார்த்தை கூட பேச முடியல.. பிளாங்க் ஆகிட்டேன்.. இந்தப் படம் நல்ல புரிதலை கொடுக்கும்- லிஜோமோல் ஜோஸ்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், தன் பாலின காதலர்களை ஏற்றுக்கொள்ளும் மக்கள் குறைவு. இதுபோன்ற தைரியமான கருப்பொருள்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வலைத்தொடர்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இப்போது ஒரு தமிழ் திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த காதலர் தினம் அன்று, பிப்ரவரி ...