இந்தியா, மே 14 -- ஒரு காலத்தில் டோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த சிம்ரன்முதல் முறையாக நடிகர் சசசிகுமாருடன் ஜோடி போட்டு நடித்ததிரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதே நாளில் நடிகர் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படமும் வெளியான போதிலும், இந்தப் படம் வசூல் பாதிக்காமல் நிலையாக சென்று சாதனை படைத்தது. இப்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவஸ் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க| காத்திருப்பு முடிவடைந்தது.. 2வது சீசனுக்கான ஸ்ட்ரீமிங் தேதியை அறிவித்தது ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. குஷியில் ரசிகர்கள்!
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம். ரூ.14 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இரண்டு வாரங்களில் ரூ.50 கோடிக்கு ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.