இந்தியா, மே 15 -- தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால், 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும், மீனவர்களுக்கு கடல் பயண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:- பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: 'கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!' இன்பதுரை விளாசல்!
15-05-2025...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.