Hyderabad, ஏப்ரல் 11 -- மக்களின் முதன்மையான பொழுது போக்கு தளமாக இருந்து வரும் சினிமா அதன் பரிணாமத்தை ஒவ்வொரு முறையும் மாற்றியமைத்துக் கொண்டே இருக்கிறது. அதன் மற்றுமொரு பரிணாமம் தான் ஓடிடி தலங்கள். படங்களை வீட்டில் இருந்த படியே ஹச்டி தரத்தில் பார்க்க கூடிய வசதியை ஓடிடி தலங்கள் வழங்குகின்றன. இந்த வரிசையில் இன்று நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் மொத்தம் 18 படங்கள் வெளியாக உள்ளன. ஹாரர், க்ரைம் த்ரில்லர், ரொமான்டிக் காமெடி படங்கள் மற்றும் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் உட்பட 18 திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா தளங்களில் ஓடிடி என எந்தெந்த தளத்தில் எந்தெந்த படங்களை காணலாம் என்ற முழு விவரம் பின்வருமாறு.

மேலும் படிக்க | Perusu OTT Release: ஓட...