இந்தியா, மே 1 -- ஒவ்வொரு நபரின் ஆளுமையும், பாணியும் வேறுபட்டது. சில ராசிக்காரர்களின் புன்னகை மிகவும் அழகானதாக இருக்கும். அவர்களின் புன்னகையை பார்த்து சிலர் மிக அருகில் சென்று விடுவார்கள். ஒரே ஒரு புன்னகையின் மூலம் மற்றவர்களை எளிதாக இழுத்து விடுவார்கள்.
சுக்கிரன் ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி. இவர்கள் சிரிக்கும் போது மிகவும் அழகாக இருப்பார்கள். இயல்பாகவே அமைதியானவர்கள் மற்றும் ஒருவருடன் பேசும்போது கண்ணியமாக பேசுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அழகும், வசீகரமும் உண்டு. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு சின்ன புன்னகையே போதும் கவர்ந்து விடுவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் யாருடைய இதயத்தையும் வெல்ல முடியும். இவர்களின் புன்னகை ஒன்றே போதும் விஷயங்களை எளிதாக மாற்ற முடியும். மிதுன ராசியின் அதிபதி புதன். இவர்கள் தங்கள் கவர்ச்சிகரமான ஆளுமை மூலம் யாருடைய இதய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.