இந்தியா, மே 18 -- மிஷன் இம்பாசிபிள் 8 பாக்ஸ் ஆபிஸ் நாள் 1: டாம் குரூஸ் நடிப்பில் நேற்று (மே 17) வெளியாகி இருக்கும் திரைப்படம் மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்.

இந்தப்படம் மற்ற நாடுகளில் வெளியாவதற்கு 6 நாட்களுக்கு முன்னதாகவே இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | 'சிங்கத்தையே சாய்ச்சிட்டீங்களே'..மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு 5 நிமிட கைத்தட்டல்.. கேன்ஸ் விழாவில் கண்ணீர் வடித்த டாம்!

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com இணையதளம் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் அடிப்படையில், மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் இந்தியாவில் வெளியான நாளான நேற்றைய தினம் பாக்ஸ் ஆபிஸில் ரூ .17.5 கோடியை வசூல் செய்திருக்கிறது என்று குற...