இந்தியா, ஏப்ரல் 24 -- நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் திரைப்படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதா வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவர் நடிப்பதற்கு முன்னதாகவே அந்தக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு பிரபலமான நடிகை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து பின்னர் விலக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல.. கே.ஜி. எஃப் 1,2 படங்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதான். இது குறித்து அவர் சித்தார்த் கண்ணனுடனான சமீபத்திய நேர்காணலில் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | Ranbir Kapoor Salary: ராமாயணம் படத்துக்கு ரன்பீர் கபூரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சாய் பல்லவியை விட 12 மடங்கு!

அந்தப்பேட்டியில் ராமாயணத்தில் சீதையாக நடிக்க ஸ்கிரீன் டெஸ்ட் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அவர் அது குறித்து பேசினார். அவர் பேசும் போது, 'இப்போது படப்பிடிப்ப...