இந்தியா, ஏப்ரல் 4 -- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீஸரில் தொடக்கத்தில் ஒரு வயதான வில்லன், ''ஏ.கே. ஒரு ரெட் டிராகன். அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கானாம். அவன் மூச்சிலேயே முடிச்சிருவோம்'' என கோபத்துடன் பேசுகிறார். அடுத்து நேரடியாக வெவ்வேறு கெட்டப்புகளுடன் தோன்றும் நடிகர் அஜித் குமார், ''நாம எவ்வளவு தான் குட்டாக இருந்தாலும், இந்த உலகம் நம்மை பேட் ஆக ஆக்குது'' என வசனம் பேசுகிறார்.
இடையில் ஒரு கார் வேகமாக போய் டிரிஃப்ட் அடிக்கிறது. அடுத்த காட்சியில், பச்சை கலர் சட்டை, தலையில் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றும் அஜித், '..(Beep).. காட்டுறேன்'' என்கிறார்.
இடையில் ஆட்டம் ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.